தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 472 குறைந்து விற்பனையாகின்றது.