பல மணிநேரம் பேசும் உதடுகளை விட சில நொடிகள் நினைக்கும் இதயத்திற்கு தான் அன்பு அதிகம்.. என்றும் உன் நினைவுகளுடன் இனிய இரவு வணக்கம் அன்பே..!