தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மேலும் ஜூன் 28 வரை ஊரடங்கு நீடிக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களைப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்துகள் 50% இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]