இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கானா பாலா

கானா பாலா இவர் கானா பாடல்களை பாடுவதில் வல்லவர் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா பிறகு தமிழில் கானா பாடல்களை பாடுவதில் வல்லவர்

இவர் பாடிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது தற்சமயம் தமிழ் திரையுலகில் கானா பாடலை பாடுவதில் இவருக்கே முதலிடம்.

இவர் சில படங்களுக்கு இவரே பாடல் வரிகளை எழுதி இவரே பாடியுள்ளார் அந்தப் பாடல்களும் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கானா பாலா அவர்களுக்கு மியா தமிழ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]