கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ள நிலையில் மழையும் பல மாவட்டங்களில் பெய்து உள்ளது என்பதால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த கீழே கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
15 மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை,