தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]