இந்த மாவட்டங்களில் இன்று (நவ. 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு
---------------------------
சென்னை,
தூத்துக்குடி,
திருநெல்வேலி,
திருவாரூர்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
திருவள்ளூர்,
திருச்சி,
புதுக்கோட்டை,
அரியலூர்,
பெரம்பலூர்,
தஞ்சாவூர்,
ராமநாதபுரம்,
நாகை,
கடலூர்,
விழுப்புரம்

  SchoolsLeave   CollegeLeave   TNRainUpdates   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]