சென்னை மெரினா சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களை பிடித்த காவல்துறை

லைக்குக்காக இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு