-Advertisement-

👆 BUY NOW! 👆

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.