Advertisement

👆 FOR ENQUIRY! 👆

கயாவில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது!

கயாவில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்தது. பயிற்சி விமானத்தில் இருந்த 2 விமானிகளும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.

 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் ஷேர்சாட் ஆப்பில் பெற👇
👉 ஷேர்சாட் [ ShareChat ]