இங்கிலாந்து ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட ஜேசன் ராய்!

அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் லாஸ் ஏஞ்செல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக, இங்கிலாந்து அணியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் ஜேசன் ராய்!

இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது; இங்கிலாந்து அணியை விட்டு, எப்போதும் விலக மாட்டேன் எனவும் நாட்டுக்காக விளையாடுவது தனது பெருமை எனவும் ராய் விளக்கம்