சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சுனில் கவாஸ்கர், சேவாகுடன் ஒப்பிடும் ஒரு வீரர் இனி வருவாரா என்று நாமெல்லாம் எதிர்பார்த்த நிலையில் விராட் கோலி வந்து தூக்கிச் சாப்பிட்டார், ஆனால் இப்போது சதங்களின்றி அவர் கிரிக்கெட் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க மனம் வலிக்கிறது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.