தென்காசியில் பெற்றோர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கிருத்திகா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர் - காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற நீதிபதிகள் உத்தரவு