மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய ஆவின் நிறுவனத்தில் உள்ள 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் இனி TNPSC மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!