50 லட்சத்துக்கும் மேற்பட்ட யூசர்களைக் கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதற்கான விதிகள் 2021 இன் கீழ் கட்டாயமாக்கப்பட்டது.