-Advertisement-

👆 BUY NOW! 👆

மாண்டஸ் புயல் - டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைப்பு

நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் 16ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு