-Advertisement-

👆 BUY NOW! 👆

New update coming soon on WhatsApp…

WhatsApp-ல் விரைவில் வரும் புதிய அப்டேட்...

வாட்ஸ்அப் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவரவுள்ளது. அதன்படி, பயனர்கள் தங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி, தங்களுக்கே மெசேஜ்களை அனுப்பிக் கொள்ளலாம். இந்த அம்சம் கான்டாக்ட் லிஸ்டில் உள்ள பர்சனல் சேட்-ஐ சர்ச் மற்றும் டேப் செய்வதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு தாங்களே மெசேஜ்களை அனுப்ப வாட்ஸ்அப் அனுமதிக்கும் என்று WaBetaInfo தெரிவித்துள்ளது. முதலில் டெஸ்க்டாப் பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.