சசிகலாவுடன் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த OPS, EPS

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று 3வது முறையாக நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியையும் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

அதிமுக செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து
பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]