தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனரான பத்ம பூஷன் நாகசாமி அவர்களின் மரணம் நமது தேசத்தின் தொல்லியல் துறைக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள் - கனிமொழி எம்.பி.
KanimozhiMP Kanimozhi DMK Nagasami RIPNagasami