தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.