அமெரிக்கா செல்லும் ரஜினி

அமெரிக்கா செல்லும் ரஜினி

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி உள்ளதால் அதனை கொல்கத்தாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது . கொல்கத்தாவில் நடைபெற உள்ள அண்ணாத்த படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்