ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்வீட்

சினிமா துறையில் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதினை மத்திய அரசு நேற்று ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கியது, இதனை வாழ்த்தி பல துறை சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள், அதற்கு நன்றி சொல்லி ட்வீட் செய்துள்ளார்

ரஜினிகாந்த் ட்வீட்
=============
என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி 🙏🏻

தொடர்புடைய தலைப்புகள் :
  Rajinikanth   DadasahebPhalkeAward   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇