Advertisement

டெலிவரி சென்னை மட்டும்

₹440 ₹340 | Free Delivery

உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்தவுடன், எங்கள் விற்பனை நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஆர்டரை உறுதி செய்துகொள்வார். 👇


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு 9 முறையாக பரோல் நீட்டிப்பு

இன்றுடன் பரோல் முடிந்து நாளை சிறை திரும்ப உள்ள நிலையில், மேலும் ஒருமாதம் பரோல் அளிப்பு; கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி முதல் பரோலில் உள்ளார்