Rapidly rising gold prices: today's situation!

அதிரடியாய் உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.