Advertisement

டெலிவரி சென்னை மட்டும்

₹655 ₹555 | Free Delivery

உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்தவுடன், எங்கள் விற்பனை நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஆர்டரை உறுதி செய்துகொள்வார். 👇


Reading News Saroj Narayanasamy passes away

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி காலமானார்

அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி (87) மும்பையில் காலமானார். லட்சக்கணக்கான தமிழர்கள் தினமும் 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி' என்று கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர், டெல்லியில் 35 ஆண்டுகள் ஒளிபரப்புத்துறையில் பங்காற்றினார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.