-Advertisement-

👆 BUY NOW! 👆

கடைசி வரை போராடிய ரோஹித் ஷர்மா.

வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய கேப்டன் ரோஹித் ஷர்மா.

கையில் காயத்துடன் 9வதாக களமிறங்கிய ரோஹித் சர்மா, 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.