கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை (27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!!

கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை (27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை (27-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். ஏற்கனவே புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  SchoolsLeave   CollegeLeave   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]