சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நாளை மாலை 6 மணிக்கு விருந்து - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தீபாவளியன்று வெளிவர இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நாளை ஆறு மணிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்

தொடர்புடைய தலைப்புகள் :
  Annaatthe   Rajinikanth   Trailer   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇