Advertisement

👆 FOR ENQUIRY! 👆

சுகர் கண்ட்ரோலா இருக்க மாத்திரையோட இந்த பொடியும் சாப்பிடுங்க, ஆயுர்வேத மருத்துவர் அறிவுரை!

கறிவேப்பிலை வாசனைக்காக சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான பொருள். இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.


  curryleaves   sugar   Ayurvedic   doctoradvises   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் ஷேர்சாட் ஆப்பில் பெற👇
👉 ஷேர்சாட் [ ShareChat ]