தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் காலமானார்

தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் காலமானார்

தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலை 6.10 மணியளவில் காலமானார்.

அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் மியா தமிழின் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்