பூகம்பத்துக்குள் பூத்த பூ...

சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்கள்; இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி பெண் பெற்றெடுத்த பெண் குழந்தை பத்திரமாக மீட்பு, துரதிர்ஷ்டவசமாக தாய் உயிரிழப்பு