சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத செயல்கள்

டீ, காபியை சாப்பிட்டவுடன் குடித்தால் உணவின் மூலம் உடலுக்குச் செல்லும் ஊட்டச் சத்துக்களை உறிஞ்ச விடாமல் தடுக்கிறது. குளிர்ந்த நீர் குடித்தால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் ஏற்படலாம் . உணவு உண்டபின் உடனே உறங்கக்கூடாது. குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள் :
   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇