திருவள்ளுவர் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு மாண்டஸ் புயல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவிப்பு