-Advertisement-

👆 BUY NOW! 👆

3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

'மாண்டஸ்' புயல் எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் (09.12.2022) விடுமுறை அறிவிப்பு!