நாளைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. பணியிடமும் உங்கலுஜிக்கு சாதகமாக இருக்காது. பணியை இழப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. துணையுடன் வெளிப்படையாக பேச வேண்டும். பணவரவு குறைவாக காணப்படும். அனலை ஆரோக்கியத்தில் முதுகு வலி பிர்ச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.