விரைவில் துணை முதல்வர் ஆவார் உதயநிதி? திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார்; கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி பேச்சு.