10 நாட்களில் தடையில்லா மின்சாரம் - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசுக்கு எந்த வித மின் பராமரிப்பும் செய்யாதது மின்வெட்டுக்கு காரணம் என அமைச்சர் கூறினார்.

பராமரிப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது விரைவில் அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிந்த பிறகு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]