எச்சரிக்கை! மக்களே !! இந்த மாவட்டங்களுக்கு இன்று (நவ. 26) ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் பெய்து வருவதால் ஏற்கனவே மக்கள் அச்சத்தில் உள்ளார்கள் இந்நிலையில்
திருவாரூர்,
மயிலாடுதுறை,
அரியலூர்,
கடலூர்,
தஞ்சாவூர்,
கன்னியாகுமரி
மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  TNRainUpdates   WeatherUpdate   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]