விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேக்கு சிறையில் திருமணம்

பல நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அவரது காதலி ஸ்டெல்லா மோரிஸ் என்பவரை சிறையில் திருமணம் செய்ய இங்கிலாந்து சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சிறையில் திருமணம் செய்ய அனுமதி அளித்ததற்கு நன்றியும் மகிழ்ச்சிம் தெரிவித்துள்ளார்.

பல நாட்டு ரகசியங்களை வெளியிட்டதற்காக இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவரை பல நாடுகள் நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து அரசிடம் தொடர்ந்து வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இருந்தாலும் இங்கிலாந்து அவரை தங்கள் நாட்டு சிறையிலேயே வைத்திருக்கிறார்கள்

  JulianAssange   England   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]