மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஏலம்

பிப்.13ம் தேதி நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் 409 வீராங்கனைகள் பெயர் ம் பெற்றுள்ளது; இதில் 246 பேர் இந்திய வீராங்கனைகள், 163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர் மார்ச் 4ம் தேதி முதல், 27ம் தேதி வரை மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானம், டி.ஒய். பாட்டீல் மைதானங்களில் போட்டிகள் நடத்த திட்டம்