உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழை காரணமாக நிறுத்திவைப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய இன்று மாலை 3 மணி தொடங்குவதாக இருந்தது. ஆனால், சவுத்தம்டனில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போட்டிக்கான டாஸ் இன்னும் போடப்படவில்லை. மழை தொடர்ந்து பெய்து வருவதால் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் (முதல் பகுதி) ரத்து செய்யப்பட்டுள்ளது.

சவுத்தாம்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]