பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள்! அப்போ செமஸ்டர் தேர்வுகள்? அரசு தெரிவித்த மகிழ்ச்சி செய்தி!!

பிப்ரவரி 1ஆம் முதல் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கனவே அறிவித்தபடி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  SemesterExam   Exam   CollegeReopon   TNLockDown   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]