“எனது சகோதரனாக, மகனாக, குடும்பமாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; இந்த பிறந்தநாளில் கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கட்டும்; உங்கள் வாழ்க்கையில் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். லவ் யூ!”-சஞ்சய் தத்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய...

அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம். - மக்கள் நீதி கட்சி தலைவர் கமல்ஹாசன்  

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள்: மனங்களை விட்டு விலகாத ‘மக்கள் திலகம்’

எம்ஜி ராமச்சந்திரன் பிறந்தநாள்: சினிமா மூலம் பொது வாழ்க்கையில் நுழைந்து தமிழக மக்களின் உணர்வோடும், வாழ்வோடும் பின்னிப்பிணைந்தவர் எம்ஜிஆர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

சமூக சீர்திருத்தவாதி பிறந்த தினம் இன்று...

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. நல்லக்கண்ணுவின் 98-வது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மரியாதை

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

?நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார்.

?இவர் மின் வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது ’ஆஸ்வால்டு நீர்த்தல் விதி’ எனப்படுகிறது.

?வினைவேக மாற்றம், ரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த  கண்டுபிடிப்புகளுக்காக 1909ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 21 )   NEXT |  LAST