இண்டியா கூட்டணியை கண்டு அரண்டு போயுள்ளார் நிர்மலா சீதாராமன்"
“பாஜக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “இண்டியா” கூட்டணி உருவாக்கி வரும் அரசியல் பேரலைகளைக் கண்டு அரண்டு போய் பிதற்றி வருகிறார்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்