👇 CLICK HERE TO RIGISTER!
>>  
அடுத்தடுத்து திரையிலும், டீவியிலும் சாதனை படைக்கும் சிறுத்தை சிவா!

தற்போதைய சினிமா படைப்பாளிகளில் முக்கியமானவர் சிறுத்தை சிவா. குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன் காட்சிகள், பாச போராட்டம் என டெம்பிளேட்களை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து தனது அடுத்தடுத்த படங்களை ஹிட்டாக்கி வருகிறார்.

தியேட்டரில் இப்படி என்றால் டிவி டிஆர்பியில் கேட்கவா வேண்டும். முதல் இடத்தில் சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் மெகா ஹிட்டான விஸ்வாசம் திரைப்படம் தான் 18.1 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.

அதன் பிறகு பிச்சைக்காரன், அதற்கடுத்து, சிறுத்தை சிவாவின் லேட்டஸ்ட் ஹிட் லிஸ்ட் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் தான் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇