>>  
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! லிங்க் உள்ளே

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு. கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் இருக்கின்றன. இதில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.150 எனவும், http:// www.tnpoly.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே கிளிக் செய்து விண்ணப்பியுங்கள் http:// www.tnpoly.in/

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇