>>  

"அர்ஜூனின் அறிமுக போட்டியின்போது பெரிய திரையில் வருவதை நான் விரும்ப வில்லை"- சச்சின் டெண்டுல்கர்

அர்ஜூன் அறிமுக போட்டி குறித்து மனம் திறந்த சச்சின் “எனது இளம் வயதில் நான் பேட்டிங் செய்வதை காண என்னுடைய குடும்பத்தினர் மைதானத்திற்கு வருவார்கள்; | அதனால் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை; அர்ஜூனின் அறிமுக போட்டியின் போது, பெரிய திரையில் வருவதை நான் விரும்ப வில்லை; அதனால்தான் டக் அவுட்டுக்கு வருவதை தவிர்த்து விட்டேன்". கே.கே.ஆர் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார் அர்ஜூன்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇