👇 CLICK HERE TO RIGISTER!
>>  

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்; ஸ்டீவ் ஸ்மித்தும் ட்ராவிஸ் ஹெட்டும் ஆஸி.க்கு சாதகமாக மாற்றும் வகையிலான அடித்தளத்தை அமைத்தனர்; உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆடும் 11ல் ஏன் இடம்பெறவில்லை என்பதை என்னால் இப்போது வரை புரிந்துகொள்ள முடியவில்லை; ஆஸி. அணியின் டாப் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதை மறந்துவிட கூடாது சச்சின் ட்வீட்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇