Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>  

எப்போதும் ராஜாதான் - முதல்வர் மு.க ஸ்டாலின்

"இசை கொண்டு இளையராஜா நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் ரசிகனாக, உங்களில் ஒருவனாக மாபெரும் கலைஞன் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தேன்; எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் ராஜாதான்"

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇