👇 CLICK HERE TO RIGISTER!
>>  

செப்டம்பர் 1ல் செமஸ்டர் தேர்வு முடிவுகள்

UG, PG மாணவர்களுக்கான ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி unom.ac.in இணையதளத்தில் வெளியிடப்படும்

மறுகூட்டலுக்கு செப்டம்பர் 5 முதல் 14-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

சென்னைப் பல்கலைக்கழகம்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇